Sunday, January 19, 2020

முள்ளம்பன்றிகளின் விடுதி




சென்னை புத்தகத் திருவிழா -2020 வில் முள்ளம்பன்றிகளின் விடுதி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. வெளிவந்த முதல் நாளிலிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு திகைப்பையும் மகிழ்ச்சியையும் சேர்த்துத் தருவதாக இருக்கிறது. அனைவருக்கும் அன்பு. புத்தகத் திருவிழாவில் ஜீரோ டிகிரி அரங்கு எண் 376 மற்றும் 377 இல் முள்ளம்பன்றிகளின் விடுதி நூல் கிடைக்கும். உடன் ஹிப்பியும் தனியறை மீன்களும் அரங்கில் கிடைக்கும்.



3 comments:

Ram said...

வணக்கம் அய்யனார்
மு.விடுதி பெயர் காரணம் என்ன...?
புத்தக விழாவில் வாங்க வேண்டிய வரிசையில் இதுவும் ஒன்று....

Ayyanar Viswanath said...

வணக்கம் ராம். ஒரு தங்கும் விடுதியின் பெயர் அது.வாசித்துவிட்டு சொல்லுங்கள்.

Ram said...

நிச்சயமாக....

இது மின்னலா இல்லை பதிலா....!!!!

நன்றி...

ஓரிதழ்ப்பூ வாசித்துக் கொண்டிருக்கிறேன்....

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...