Monday, March 11, 2013

முழுமை


உன் புன்னகைகளுக்குப் பின் இருந்தவை புன்னகைகளே இல்லை
உன் கோபங்களுக்குப் பின் இருந்தவையும்
உன் மெளனங்களிற்குப் பின் இருந்தவையும்
உன் வெறுப்புகளுக்குப் பின் இருந்தவையும்
ஆனால்
அந்நிலவொளியில்
மணற்திடலில்
மடிப்புதைவில்
உடல் திமிர்வில்
மினுங்கிய
முலைகளின் 
முழுமை காண 
இன்றே வாய்த்தது
என் கண்ணே
இவை 
பின்னும்
மின்னும்
அதே
சுத்த முலைகள்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...