Friday, March 16, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் – குறுநாவல் தொகுப்பு

நண்பர்களுக்கு,

பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் ஆகிய மூன்று குறு நாவல்களும் ஒரே தொகுப்பாய் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

தொடர்பு கொள்ள

வம்சி பதிப்பகம்
19.டி.எம் சாரோன்
திருவண்ணாமலை
தொலைபேசி 9444867023



10 comments:

தமிழ்மகன் said...

பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

Jegadeesh Kumar said...

வாழ்த்துக்கள் அய்யனார்

யுவகிருஷ்ணா said...

3 குறுநாவல்னு சொல்றீங்க. புத்தகத்தோட விலை அதிகமாயிருக்கே? எத்தனை பக்கம்?

Ayyanar Viswanath said...

நன்றி ஜெகதீஷ்

லக்கி, 250 பக்கம்

ச.முத்துவேல் said...

வாழ்த்துக்கள் அய்யனார்.புக்லதான் நான் படிக்கணும்.

ஸ்ரீராம். said...

கோபி விமர்சனம் படித்தேன். வாழ்த்துகள்.

சதீஷ் குமார் said...

வாழ்த்துக்கள் அய்யனார்,
இந்த விடுமுறையில் (ஏப்ரல்) வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்ப்பித்து விட்டேன்.

kanagu said...

வாழ்த்துக்கள் தல :)

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...