Wednesday, June 24, 2009

பதில்கள்

தமிழ்நதி,பைத்தியக்காரன்,தமிழன் கறுப்பி மற்றும் நாளை கூப்பிடவிருக்கும் கோபிக்கு..

எங்க குலசாமி பேர்.சுத்தமா பிடிக்காது.ஒரு பொண்ணுகிட்ட சொல்லிக்க முடியுதா?.

ரொம்ப வருஷமாச்சி.இப்பலாம் லேசா தொண்ட கூட அடைக்கிறதில்ல.
ம்ம் பிடிக்கும்.
முருங்க கீர

வச்சிப்பேன்.
தண்ணினா உடனே குதிச்சிட வேண்டியதுதான்.
உயரம் / முலைகள்.

என்கிட்ட எனக்கு பிடிக்காதது எதுவுமில்லங்கிறதுதான் எனக்கு பிடிச்சது.
என்னை சகிச்சிக்கிறது.
காதலிகள்

எதுவுமில்லை.
மெளனத்தின் பாடல்

எப்படி இப்படிலாம் தோணுது?.
மழையில நனைஞ்ச மரமல்லிப் பூவாசம் அதோட பெண்ணுடலின் கழுத்துக்கும் காதுமடலுக்கும் இடைப்பட்ட இடுக்கிலிருந்து கசியும் வாசம்

கதிர்.நல்லா குடிப்பான்.

தமிழோட பெரும்பாலான கவிதைகள்,பைத்தியக்காரனோட பின்னூட்டங்கள்,தமிழன் கறுப்பியோட அன்பு,கொஞ்சமா எழுதுற கோபி.

வெற்று முதுகில நாவுகளால் எழுத்துக்கள எழுதி என்ன எழுதினோம்ங்கிறத கண்டுபிடிக்கிற ஆட்டம்

இல்லை.
கனவும்,புனைவும்,பிறழ்வும்,கொண்டாட்டமும்,காதலும்,
காமமும்,அழுகையும்,மென்மையும்,கிளர்ச்சியையும்,சுதந்திரத்தையும் கொண்டிருக்கிற படங்கள்.

நேத்து பாத்த Breath by kim-ki-duk.

எல்லா காலமும்.
சாம்பல் நிற தேவதை-ஜி.முருகன்

சிவிஆர் காலண்டர் பதிவு போடும்போது.
எல்லா சப்தமும்.
உள்மடிப்பின் நொய்மை

நான் பொதுவானவந்தான்.
எதுவுமில்லை.

நான்தான்
.
மலைப்பிரதேசங்கள்

எப்பவும் இருக்கனும்னுதான்.
எதுவும் பண்ணாம இருக்கனும்னு.
சுய இன்பம்

தெர்லயே.

18 comments:

Sridhar V said...

அய்யனார்!

நன்றாக வந்திருக்கிறது. ஒரு Tag Cloud மாதிரி கற்பனை செய்து பார்த்தேன். இன்னொரு பரிமானம் கிடைத்திருக்கும்.

சில பதில்கள் ‘பொட்டில்’ அடித்த மாதிரி இருந்தது உண்மை :)

ரொம்பவும் விவகாரமானவராத்தான் இருக்கீரு. ‘உள்மடிப்பின் நொய்மை’ :))))

பாலா said...

ungalukkelaam comment podura alavukku naan valaralaingoooooooooo

ச.பிரேம்குமார் said...

என்னா வில்லத்தனம்?? கேள்விகள் ஒரு புறம் எடுத்து அதனுடன் உன் பதில்களை ஒட்ட வைத்து. யோவ் மாப்ள, ஏன்யா இந்த கொலவெறி?;)

குப்பன்.யாஹூ said...

கலக்கல் போங்க, நாளை கூப்பிட இருக்கும் கோபி, நாளை பின்னூட்டம் போட இருக்கும் சென்ஷி.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

சென்ஷி said...

கிர்ரடிக்குது :))))))

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் அழைத்தவர்களே...!!! :)

சென்ஷி said...

//குப்பன்_யாஹூ said...

கலக்கல் போங்க, நாளை கூப்பிட இருக்கும் கோபி, நாளை பின்னூட்டம் போட இருக்கும் சென்ஷி.
//

ரெண்டு நாள் கழிச்சு கலக்கல்ன்னு கமெண்டு போட்டா சமாதானம் ஆகிடுவீங்களா!?

- சென்ஷி

கண்ணா.. said...

அண்ணா,

ஊரிலிருந்து எப்போது வந்தீர்கள்.?

குடும்பத்தினர் அனைவரும் நலமா..?

கேள்வி பதிலிலும் வித்தியாசமா...!!

கோபிநாத் said...

ஏன் இந்த கொலைவெறி...! ;))

குசும்பன் said...

அப்பாவாயிட்டீயே திருந்துவன்னு பார்த்தா ம்ம்ம்ம்ம்

//வெற்று முதுகில நாவுகளால் எழுத்துக்கள எழுதி என்ன எழுதினோம்ங்கிறத கண்டுபிடிக்கிற ஆட்டம்//

வால்பையன் said...

//கதிர்.நல்லா குடிப்பான்.//

நம்மளைவிடவா!
பார்த்துடலாம் ஒருகை!

உண்மைத்தமிழன் said...

அய்யனார் விவகாரமானவர்னு எல்லாருக்கும் தெரியணுந்தான்..

அதுக்காக இப்படியா..?

டூ மச்சு..!

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

தமிழன்-கறுப்பி... said...

ரணகளம்! :)

நன்றி அய்யனார்!

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
கிர்ரடிக்குது :))))))

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் அழைத்தவர்களே...!!! :)
\\

ஆமா எனக்கு சந்தோசம்தான் மாப்பி

:))

☀நான் ஆதவன்☀ said...

இனிமே எவனும் இந்த மாதிரி கூப்பிடுவீங்கன்னு? சொல்ற மாதிரி இருக்கு பதில்களும், சொன்ன விதமும் :)

KARTHIK said...

// நான் ஆதவன்☀ said...

இனிமே எவனும் இந்த மாதிரி கூப்பிடுவீங்கன்னு? சொல்ற மாதிரி இருக்கு பதில்களும், சொன்ன விதமும் :)//

நானும் இப்படித்தான் நெனச்சேன்

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
Anonymous said...

//பெண்ணுடலின் கழுத்துக்கும் காதுமடலுக்கும் இடைப்பட்ட இடுக்கிலிருந்து கசியும் வாசம்//

dont fuckin tell me that you never liked the fragrance of pink garden ;)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...