Tuesday, March 18, 2008

ப்ளீச்சிங் பவுடர் போட்டு வெளக்குதல்

நான் இந்த எழவ எயுத தொடங்கின காலத்தில இருந்து இன்னிய தேதி வரிக்கும் நான் செஞ்ச ஒரே தப்பு.. பிலசர் ஆப் டெக்சட நோக்கி நவுரும், வலைஒலக பிரமுகர், பிதாமகர், ஒலகத்துக்கு உண்மய சொல்ற நடுவர், பதிவர், நண்பர், லக்கி லுக்கின் பின்னுட்டத்தை ஒரு மணி நேரம் லேட்டா வெளியிட்டது மட்டுந்தான்னு எல்லாம் வல்ல சமூகத்திடம் சொல்லிக்கிறேனுங்க..

அத்தோட இல்லாம நண்பர் பைத்தியக்காரனுக்கு சமீபத்திய லக்கி இடுகையின் பின்னூட்டத்த படிக்கவும் பரிந்துரைக்கிறேனுங்க...

அத்தோட இல்லாம மாமு பொட்டீ
நான் ஒரு பின்நவீனத்துவ பெரமுகன் இங்க நான் வாந்தியெடுக்கிறதே எனக்கு சொந்தமில்ல எவனோ வாந்தியெடுக்கிறதுலாம் எனக்கு எப்படி சொந்தமாவும்???

அதுவுமில்லாம ஒரு gay ஒரு ஆண முத்தமிடுறதுக்கும் ஒரு ஆண் இன்னொரு ஆண முத்தமிடறதுக்கும் நெறய வித்தியாசமிருக்கு பா ..இந்த வித்தியாசம்லாம் ஒனிக்கு புரியனும்னா நீ அ.மார்க்ஸோட வித்தியாசங்களின் அரசியலை படிச்சிருக்கனும் அத படிக்காம நீ எப்படி அவுஸ்திரேலியா போலாம்..??? இது எம்புட்டு பெரிய குத்தம் தெரியுமா?

இந்த எழவுக்கான செலவு : ஒரு பாட்டில் ஃபோஸ்டர் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + சிங்கிள் ஓல்ட் மங்க்

நேரங்கெட்ட நேரத்துல ரொம்ப செலவு வைக்காதீங்கயா....

13 comments:

ILA (a) இளா said...

சினிமா பார்க்குறது இல்லீங்களா? நல்ல புஸ்தகம் கிடைச்சா படிப்பீங்களே? நண்பர்கள்கிட்ட அரட்டை அடிக்கிலீங்களா? புதுசா எதுவும் எழுதற எண்ணம் வரமாதிரி ஒரு சம்பவம் நடக்லையா?

எனக்கும் இந்தப் பின்னூட்டம் ஒரு 38 வினாடி ஆகி இருக்குமோ?

இரவு கவி said...

என்னாது இது ஒரு எலவும் புரியலை :-)

Anonymous said...

//அ.மார்க்ஸோட வித்தியாசங்களின் அரசியலை படிச்சிருக்கனும்//

:))

Sat
pot"tea"kadai

TBCD said...

குடி...குடி உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள்.... :P

கதிர் said...

அவுஸ்திரேலியா போகணும்னா அ.மார்க்ஸ பட்ச்சிருக்கணுமா? எனக்கு இது தெரியாம போச்சேன்னு ஒரு பதிவெல்லாம் வரும் ஓய்.

சவம் விட்டுத்தள்ளும்.

லக்கிலுக் said...

//ஒரு பாட்டில் ஃபோஸ்டர் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + சிங்கிள் ஓல்ட் மங்க்//

சரக்குள்ள பதிவு.

இந்த சப்பை மேட்டருக்கு எல்லாம் இவ்ளோ சரக்கை பயன்படுத்த வேண்டுமா என்பதே என் கேள்வி. ஒரு கிங் சைஸ் சிகரெட்டே போதுமே?

கல்வெட்டு said...

// அதுவுமில்லாம ஒரு gay ஒரு ஆண முத்தமிடுறதுக்கும் ஒரு ஆண் இன்னொரு ஆண முத்தமிடறதுக்கும் நெறய வித்தியாசமிருக்கு பா //

????

அப்ப Gay ஆண் கிடையாதா? என்ன கொடுமை சரவணா?

Male / Female /Transgender (M->F and F->M) என்பது உடல் வெளித் தோற்றத்தால் வருவது. --> Gender

Gay / Lesbian ஆண்/ பெண்ணின் பாலியல் விருப்பம் குறித்த அடையாளம். அதாவது Sexual orientation

Ayyanar Viswanath said...

சந்தேகம்னு வந்தா வெளக்கிடனும் இளா..அதான்..

இன்னும் அந்த அளவு லைட் மைண்ட் வரல லக்கி..

கல்வெட்டு gay புரிஞ்சது.. ஆனா நான் சரியா சொல்லல.. ஏன்னா எப்படி சொல்லனும்னு தெரில :)

ஓரினச் சேர்க்கையாளன் கொடுக்கிற முத்தத்திற்கும் சாதாரணன் கொடுக்கிற முத்தத்திற்கும் வித்தியாசம் இருக்கு (இப்படி வந்திருக்கனுமோ?) :)

பொட்டீ, தம்பி, டிபிசிடி, இரவுக்கவி : நன்றி

கல்வெட்டு said...

அய்யனார்,
// புரிஞ்சது.. ஆனா நான் சரியா சொல்லல.. ஏன்னா எப்படி சொல்லனும்னு தெரில//

மப்புள எல்லாம் அப்படித்தான் :-))

கொஞ்ச நாளில் சரியாயிரும் :-)

Ayyanar Viswanath said...

மாட்டுன ராசானு நீங்கதான் சொல்லாம இருந்திங்க ..இப்ப சந்தோசம்தானே :(

கோபிநாத் said...

\\நேரங்கெட்ட நேரத்துல ரொம்ப செலவு வைக்காதீங்கயா....\\

அப்போ எங்களுக்கு எல்லாம் அல்வா வா ! ;)

கிருத்திகா ஸ்ரீதர் said...

லூசூல விடுங்க அய்யனார்.....
(மற்றொரு பதிவர் எனக்கு சொன்னதை நான் உங்ககிட்ட ரிப்பீட்டேய்ய்ய்ய்)..

சென்ஷி said...

அது சரி... :))

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...