Thursday, October 11, 2007

சித்தனின் நண்பகல்மே ஃப்ளவர்கள் உதிரத்துவங்கிய நண்பகலில்
உறக்கம் விழித்தான் சித்தன்
நேற்றிரவுப் போதையில்
சரியாய் புணரமுடியாது போன கழிவிரக்கத்தில்
சுருங்கி கிடந்த குறியை
வெறுப்பாய் நோக்கினான்
'கெடப்' 'கெடப்' 'கமான்'
என கெக்கலித்துவிட்டுப்போன ரீட்டாவினை
மானசீகமாய் இரத்தம் கொப்பளிக்க
மூன்று முறை புணர்ந்தோய்ந்ததில்
பிசுபிசுத்தது உள்ளாடை
படுத்த வாக்கில் கழட்டியெறிந்து
திரும்பிப் படுத்து தூங்கிப் போனான்..

21 comments:

இராம்/Raam said...

:(

அழுவாச்சியை தவிர வேறு எந்த கருத்தும் இல்லை.

கோபிநாத் said...

:(

நாகை சிவா said...

:)

ஆற்றாமை :(

Anonymous said...

முடிஞ்சா இதுக்கு எதிர்கவுஜ குசும்பன எழுத சொல்லுங்கப்பா :(

Anonymous said...

அய்யனார் என்ன இது சின்ன புள்ளைங்கள்ளாம் வந்து போற இடம் இங்க போய்....

Anonymous said...

லேகியம் வாங்கலீயோ லேகியம்!!! சிட்டு குருவி லேகியம் வாங்கலயோ லேகியம்!!!

Anonymous said...

சிட்டு குருவி எல்லா சும்மா தமாசு, சாப்பிட்டு பாரு வயாகரா!!!

Anonymous said...

டேய் தம்பி நான் உனக்கு அப்பா மாதிரி டா!! ஏன் டா எல்லா பசங்களும் இப்படி வீனா போறீங்க, என் கிட்ட வாங்கடா, முடியாத பிரச்சினைகளையும் முடிச்சுவைக்கிறேன்.

Anonymous said...

ரச வைத்தியத்தில் 13 தலை முறைகளாக புகழ்பெற்ற கோபி சித்த சுவாமிகள் மூலம் பெறபட்ட ரசம் ஆகும் இது நீங்கள் நினைப்பது போல் மிளகு ரசமோ, அல்லது தக்காளி ரசமோ அல்ல இது பாதரச ரசமாகும்!!!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே வித்தியாசம் தெரியும்!!!

Anonymous said...

லேகியம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

டாக்டர் : லேகியம் தீரும்:)))

குசும்பன் said...

Anonymous said...
முடிஞ்சா இதுக்கு எதிர்கவுஜ குசும்பன எழுத சொல்லுங்கப்பா :(

யாருப்பா அந்த அனானி என்னை இங்கு கோத்துவிடுவது...நான் நல்லா இருப்பது பிடிக்கலையா?

அவ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

பருத்திகொட்டை புண்ணாக்கு, கழுதை பால், நண்டு, பாதாம் பால் இப்படி எல்லாம் சாப்பிட்டு தான் உங்க தாத்தா என்னை தூங்கவே விடவில்லை:)))

Anonymous said...

முருங்கைகாய் சாப்பிட்டு பாரு தம்பி!!!

Anonymous said...

உங்க தாத்தா பருத்திகொட்டை பால் ஒரு டம்ளர், கழுதை பால் அரை டம்ளர் அதில் பாதாம் அரைச்சு விட்டு சுண்ட காச்சி..ஒரு கல்ப் அடிச்சாருன்னா நைட் முழுவதும் தூங்கவிடவேமாட்டார்!!!!

Anonymous said...

கொள்ளு பாட்டி அவருக்கு அப்படியே ஒரு சட்டி தவுடும் புண்ணாக்கும் வெச்சி மாட்டு கொட்டையிலே கட்டி போடு!!!

குசும்பன் said...

என்னப்பா எல்லாம் ஒரு ஸ்மைலி அல்லது அழுவாச்சி போட்டு எஸ் ஆயிட்டீங்க!!! வாங்கப்பா அடிச்சு ஆடலாம்!!!

Anonymous said...

சிவராஜ் சித்த வைதியர் துபாய் வரும் நாள் பிரதி மாதம் 30 ஆம் தேதி
இடம் : அஸ்டோரியா ஹோட்டல்
நேரம் மாலை 7.30ல் இருந்து 12.30 வரை!!!

Anonymous said...

டாக்டர் நீங்க அஸ்டோரியாவுக்கு வைதியம் பார்கதான் வர்ரீங்களா? இல்ல டிஸ்கோத்தேவுக்கு வர்ரீங்களா?

Anonymous said...

உங்க பிளாக்குக்கு பெயர் காரணம் இப்பதான் புரிகிறது...:))))

தனிமையின் இசை!!!

Anonymous said...

தம்பி இதெல்லாம் தப்பே இல்ல!!! ஸ்டாட்டிங் டிரபுல் இருக்கதான் செய்யும்...

Anonymous said...

நான் இங்கு கருத்து சொன்னா அய்யனார் நீ என்னா டாக்டருக்கா படிச்சேன்னு கேள்வி கேட்பது மட்டும் அல்லாமல் ஒரு பதிவும் போட்டு வைப்பீங்க!!! எதுக்கு நமக்கு வம்பு!!!

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...